விருத்தாச்சலத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் சார்பாக நோக்கு நிலை பயிற்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 June 2023

விருத்தாச்சலத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் சார்பாக நோக்கு நிலை பயிற்சி.


தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் - கீழ் வெள்ளாறு உபவடிநிலம் (பகுதி-4) க்கான நோக்கு நிலை பயிற்சி (orientation Training) விருத்தாசலம் உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை தலைமை அலுவலக TNIAMP வல்லுநர் டாக்டர்.சுந்தர்ராஜன், கூடுதல் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மரு.ரமேஷ் ஆகியோர் திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். 


மேலும் பயிற்சியில் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு)   டாக்டர். ஆர்.மோகன் மற்றும் உதவி இயக்குநர் டாக்டர் ஜி. பெரியசாமி பங்கேற்றனர். விருத்தாசலம் கோட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் அனைவரும் பங்கேற்று பயிற்சி பெற்றனர். முடிவில் டாக்டர். நந்தகுமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment