கடலூர் தாலூகா அலுவலகத்தில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர் நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2023

கடலூர் தாலூகா அலுவலகத்தில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர் நிகழ்ச்சி.


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம்  அறிவுரையின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு  வழிகாட்டுதலின்பேரில் இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா கடலூர் தாலூகா அலுவலகத்தில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 


ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற link  யை open செய்ய கூடாது, செல்போன் பயன்பாட்டின் நன்மை தீமைகளை பற்றி விளக்கி கூறியும், இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment

*/