காட்டுமன்னார் தொகுதியில் பாஜக 9 ஆண்டு கால சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 30 June 2023

காட்டுமன்னார் தொகுதியில் பாஜக 9 ஆண்டு கால சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.


பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி பாஜக அணிகள் சார்பில்  பாரத பிரதமர்  மத்திய பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அரங்க கூட்டம் காட்டுமன்னார்கோயில் நகரத்தில் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் சட்டமன்ற அணி பொறுப்பாளர் மாநில பட்டியல அணி துணைத் தலைவர் கே வி எம் எஸ் சரவணகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இதில் மாநில செய்தி தொடர்பாளர் திரு ஸ்ரீகாந்த் கணேஷ்  கலந்துகொண்டு மத்திய அரசின் சாதனைகளை நிர்வாகிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்கள் கூட்டத்தில் பட்டியல் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் அரசு ரங்கேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் எஸ் ஜி எம் ரமேஷ், மூத்த காரிய கருத்தா ரவி ராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிறைசூடன்,இளைஞர் அணி சதீஷ்குமார் மகளிர் அணி மாலா இருதயராஜ்  விவசாய அணி சீனு சங்கர் ஓ பி சி அணி கஜேந்திர சிங் மாவட்டத் துணைத் தலைவர்கள் விவேகானந்தன் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம் கோபிநாத் கணேசன் உமாபதி சிவம் கோசலை நாராயணன் சிதம்பரம் மண்டல் தலைவர் சத்தியமூர்த்தி மண்டல் தலைவர்கள் குமராட்சி பரத் ஸ்ரீமுஷ்ணம் வடமலை பரங்கிப்பேட்டை தெற்கு பகிரதன் பட்டியலணி மாவட்ட பொதுச் செயலாளர் பாலு பரசுராமன் வரவேற்புரை மண்டல் தலைவர் சக்தி முருகன் நன்றியுரை விவசாய அணி மாவட்ட துணை தலைவர் ஈ மூவேந்தர் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கிளை  சக்தி கேந்திர நிர்வாகிகள் கலந்து கொண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/