கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலய பத்து நாட்கள் உற்சவ திருவிழா இறுதி நாள் மஞ்சள் நீராட்டு விழா தெருக்களில் கரகம் தீச்சட்டி எடுத்து அம்மன் உற்சவம் சுற்றி வந்து பம்பை வாத்தியம் வாசிக்க அம்மன் பிரகாரத்தை சுற்றி வந்து நாட்டாமைக்காரர்கள் மனோகரன் புஷ்பராஜ் சிவசங்கரன் ஆகியோர் பக்கத்தகோடிகளுக்கு மஞ்சள் நீர் தெளித்து அம்மனுக்கு சந்தன காப்பு அனிவித்து தாளாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று அம்மனுக்கு தீபாதாரணை காண்பித்து ஆன்மீக மெய் அன்பர்கள் இளைஞர்கள் விழாக் குழுவினர்கள் கிராம பொதுமக்கள் ஸ்ரீமகா பட்டு மாரிஅம்மன் தரிசித்து சென்றனர்.


No comments:
Post a Comment