விருதாச்சலம் அடுத்த RC கன்னியான்குப்பம் புனித மேக்கேல் அதிதுதர் ஆலய பெருவிழா நடைபெறுகிறது
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த ஆர் சி கன்னியாகுப்பம் கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பெருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆடம்பர தேர் பவனி ஆனது சுமார் இரவு 10 மணி அளவில் தொடங்கப்பட்டு கன்னியாகுப்பம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக புனித அந்தோணியார் சுருபம் மற்றும் புனித மேக்கேல் சுருபம் கொண்ட தேர் சுற்றி வந்தது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுனர்.
No comments:
Post a Comment