கடலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்ஸிங் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்வதற்கான செலக்ஷன் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட.வீரு. கிக் பாக்சிங் மாணவர்கள் சென்சாய். வி. ரங்கநாதன் தலைமையில் கலந்து கொண்டனர். இந்த போட்டி. லைட் காண்டாக்ட். மியூசிக்கல் பார்ம். கிட் லைட். பாயிண்ட் ஃபைட்.. என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் சிதம்பரம்,ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, வடலூர், சேத்தியாத்தோப்பு ,நெய்வேலி என பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள் பிரிவில். எஸ்.செந்தமிழ்,. எஸ். Production. பி.பிரசாந்த். ஆர்.விக்னேஷ். எஸ் ஹரிஷ்வரன். ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பி.அகிலேஷ். ஜி.கலைவேந்தன். கே அன்புச்செல்வன். ஆர். தினேஷ். ஆகியோர் இரண்டாம் இடமும். பெண்கள் பிரிவில். ஆர். நந்தினி. எஸ். சுபாஷினி. வி.ஜனனி. கே.கார்த்திகா. கே. தர்மஸ்தா. வி.ரிஷிகா. கே.சண்முகப்பிரியா. வி. ரித்திகா. ஆகியோர் முதலிடங்களும். எஸ். கௌசிகா. இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை சென்சாய்.வி. ரங்கநாதன். உடற்கல்வி ஆசிரியர் பி.சத்யராஜ், கராத்தே பயிற்சியாளர் பிரித்திவிராஜ். கிக் பாக்ஸிங் மாநிலத் துணைத் தலைவர். சதீஷ், இளவரசன், ராஜ்கிரன் ஆர்.கிஷோர். ரவிக்குமார், மனோகரன். ஆர். ஷர்மா ஆகியோர் மாணவர்களை வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்கள்
No comments:
Post a Comment