கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்து காவணூர் கிராமத்தில் மே 1ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் மதியழகன் மாவட்ட செயலாளர் குபேர மூர்த்தி தலைமையில் சங்க அலுவலகத்தில் கொடியேற்றினார் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் இனிப்புகள் வழங்கினார் சிறப்பு விருந்தினர் பாளையங்கோட்டை மேல்பாதி கிளை சங்கத் தலைவர் சந்திரசேகரன் துணைத் தலைவர் வேலுமணி வேல்முருகன் வீரமணி காவனூர் கிளை செயலாளர் கண்ணன் பொருளாளர் சரவணன் துணைத்தலைவர் சிவராமன் துணை செயலாளர் கார்த்திக் மற்றும் உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி சூரிய பிரகாஷ் சத்யராஜ் வேல்முருகன் வேலுச்சாமி மகளிர் அணி மகாலட்சுமி திருமதி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் சங்கத்தின் விழா துவக்கி வைக்கப்பட்டது இதில் உறுப்பினர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நல வாரியக்காடு பதிவு செய்யப்பட்டது அனைவருக்கும் சங்க உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது
ஸ்ரீமுஷ்ணம் அருகே காவணூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
No comments:
Post a Comment