குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா செந்தில் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் NRGS வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி பூபாலன் ஊராட்சி செயலர் செந்தில்குமார் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment