அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 May 2023

அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

 

திருமுட்டம் அருகே முடிகண்ட நல்லூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டம் முடி கண்ட நல்லூரில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவருமானகானூர் பாலசுந்தரமும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி திருமுட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் திருமுட்டம் ஒன்றியப் பெருந்தலைவர் ஒன்றிய கழக இணைச் செயலாளர் திருமதி லதா ஜெகஜீவன்ராம் தலைமையில் நடைபெற்றது.



     இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பரமானந்தம், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றியப் பொருளாளர் வாகீசம்பிள்ளை, ஒன்றிய துணைச் செயலாளர் இந்திராணி, சிதம்பரம் மாவட்ட பிரதிநிதி நாகலிங்கம், தேன்மொழி ஜெயபால், ஜே குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் அழகுரோஜா, சஞ்சய் காந்தி, மற்றும் கிளை கழக நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், ஜெகதீஸ்வரன், ஜெயமணி, ஆனந்தன், காமராஜ்,ஞானமணி, பாலசுப்பிரமணியன், கண்ணன், காமராஜ், பூமிநாதன்,சாமிமலை, ஆறுமுகம், தனசேகரன், கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் எஸ் ஆர் பாண்டியன், ராஜேந்திரன், செல்வம், பரமசிவம், ரவிவர்மா, அண்ணாதுரை, குப்புசாமி, கோபாலகிருஷ்ணன், ஐயப்பன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன்,சுதாகர், கண்ணுசாமி, சஞ்சய் காந்தி,எஸ் ஜோதி, முரளி, எத்திராஜ், அஞ்சலை,சக்கரவர்த்தி, அசோக்குமார், சிவசங்கர், பிச்சப்பிள்ளை, சத்யா, செல்வகுமார்,ஜோசப் கனகராஜ், இளங்கோவன், சிதம்பரம் ஆகிய அனைவரும் கலந்து கொள்ள புதிய உறுப்பினர்களாக இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் அதிமுகவில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எம் ஆர் கே சர்க்கரை ஆலை தலைவர் கானூர் பாலசுந்தரம் பேசும்போது அடுத்து வருவது நமது ஆட்சி தான். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு உழைக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகிகளும் அதிக உறுப்பினர்களை சேர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

*/