கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை பரப்பு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மண்டல தலைவர் இயன்முறை மருத்துவர் தேவகுமார் தலைமை வகித்தார் மாவட்டத் தலைவர் ஞானராஜ் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி ஆனந்தன், மகளிரணி சர்மிளா பர்வீன் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.
மாநில துணை செயலாளர்கள் மகளிரணி கௌரி பாபு, கிங்ஸ்டர் ஊரக வளர்ச்சி பிரிவு, பாக்யராஜ் தகவல் தொழில்நுட்ப பிரிவு, மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் பத்ப நாதன், மாவட்ட மனித வள பிரிவு செயலாளர் சாமிநாதன், தொகுதி தலைவர் பெருமாள், செந்தில், பாபு, பாலமுருகன், தொகுதி செயலாளர்கள் ஜானி, செல்வகணபதி, தொகுதி மனித வள செயலாளர் ராஜசேகர், தொகுதி துணை தலைவர்கள் சரவணன், மற்றும் நெய்வேலி தொகுதி மகளிரணி செல்வி ரஞ்சிதா, நகர செயலாளர்கள் கூத்தன், சுவேகர், தர்மராஜ், பொறுப்பாளர்கள் திரு வேலாயுதம், ராஜேந்திரன், சந்திரகாசி, சிவகுமார், ரபீக், இராமசாமி, சண்முகம், கட்சியின் மூத்த தன்னார்வலர் கோவிந்தராஜ், மற்றும் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment