தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில்அகில இந்திய கிட் பாக்ஸிங் போட்டிக்கு செலக்சன் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில்அகில இந்திய கிட் பாக்ஸிங் போட்டிக்கு செலக்சன்

 

தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில்அகில இந்திய கிட் பாக்ஸிங் போட்டிக்கு செலக்சன்




 தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் அகில இந்திய கிட் பாக்சிங்பாலிசிப்போட்டியும். சாம்பியன்ஷிப் போட்டியும். செங்கல்பட்டு மாவட்டம் மேல கோட்டையூர் தமிழக அரசு விளையாட்டுக் கல்லூரியில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட வீறு கிக் பாக்ஸிங் மாணவர்கள் சென்சாய். வி. ரங்கநாதன். தலைமையில். மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில். ஆர். ராஜ்கிரன்,எஸ். ஹரிஷ்வரன். பி. ரேவன் பெட்ரிக் மற்றும். வி. ரித்திகா. கே.கார்த்திகா. கே. தர்மேஸ்ட.. எஸ். சுபாஷினி,ஆர். நந்தினி,ஜெ. அட்சயா. வி.ரிஷிகா. கே. மகாலட்சுமி. கே. சண்முகப்பிரியா ஆகியோர் முதல் பரிசும்,   டி.பிரசாந்த். ஆர். விக்னேஷ். ஏ.தினேஷ் கார்த்திக். வி.முகுந்தன். ஏ.கபிலன்,ஆண்டனி கிளாடியாஸ், மற்றும். ஆதிர சகானா. கே. சண்முகப்பிரியா. டி. ரோஸ்லின். எஸ். கீர்த்திகா ஸ்ரீ. ஆகியோர் இரண்டு.மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.. நடுவர்கள் தேர்வில். ரவிக்குமார் மற்றும்.மகாலட்சுமி. தேர்வானார்கள். . 


 இப்போ போட்டிகள். லைட் காண்டாக்ட். பாயிண்ட் ஃபைட். கிக் லைட். லோகிக். ரிங் பைட். ஆகிய ஐந்து வகையான பிரிவுகளில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் சுமார்.800க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில். கடலூர் மாவட்டம் மூன்றாம் இடம் எடுத்து கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். நமது மாணவர்கள். வெற்றி பெற்ற மாணவர்களை. வீரு  கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர். சென்சாய்.வி. ரங்கநாதன். செயலாளர். பி. சத்யராஜ். டி. பிரசாந்த். எம்.இளவரசன்.பிரித்திவிராஜ். ஆர்.ஷர்மா. செயலாளர்கண்ணன், கிஷோர்,உதயகுமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment

*/