தமிழகம் முழுவதும் அதிமுக வினர் தீவிர உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் பணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி செயலாளர் கே.வெங்கட் முன்னிலையில் மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜெ குமார், மாநில மஈனவரணி கே.என்.தங்கமணி, ஆர்.வி ஆறுமுகம்,தெய்வ.பக்கிரி, ஏழுமலை,முதுநகர் பகுதி செயலாளர் வ.கந்தன், தமிழ் செல்வன், பிரதீப்,அன்பு,சேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment