சாத்திப்பட்டு கிராமத்தில் ஶ்ரீ நங்கை அம்மன் ஆலயத்தின் சித்ரா பவுர்ணமி திருவிழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 May 2023

சாத்திப்பட்டு கிராமத்தில் ஶ்ரீ நங்கை அம்மன் ஆலயத்தின் சித்ரா பவுர்ணமி திருவிழா


சாத்திப்பட்டு கிராமத்தில் ஶ்ரீ நங்கை அம்மன் ஆலயத்தின் சித்ரா பவுர்ணமி  திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது



பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு கிராமத்தில் ஶ்ரீ நங்கை அம்மன் ஆலயத்தின் சித்ரா பவுர்ணமி திருவிழா 4 நாள்  திருவிழாவாக ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் அதே போன்று இந்த ஆண்டும் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது  முதல் நாள் அன்று அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக         சாத்திப்பட்டு          கொரட்டையன் வகையறாவினரால்  கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஊர் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.அன்று தமிழ் மண் தாரை தப்பட்டை ,பம்பை உடன் அம்மன் வீதி உலா மற்றும் வானவெடி என கோலாகலமாக கொண்டாடப்பட்டது அன்று இரவு விழுப்புரம் கானை சத்யராஜ் அவர்களின் ஓம் சக்தி நாடக சபாவின் மேடை நாடகம் நடை பெற்றது மறுநாள் மேடை நாடகம் நடைபெறும் தொடர்ந்து 3 ம நாள் குறிஞ்சிப்பாடி செந்தில் குமார் மற்றும் தேவநாதன் அவர்களின் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெறும்.

4 ம் நாள் திங்கள் அன்று தஞ்சாவூர் ஒரத்தநாடு கோபு அவர்களின் நாட்டு புற இன்னிசை கச்சேரி நடைபெறும்.

No comments:

Post a Comment

*/