கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் கொடுத்திருப்பது கள்ளச்சாராயம் குடிக்க ஊக்கமளிக்கின்ற வகையில் உள்ளது என்று பேசினார் மேலும் அவர் பேசுகையில் ஆளும் திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்றும் இந்த ஆட்சி உடனடியாக அகற்ற படவேண்டிய ஆட்சி ஊழல் அமைச்சர்களின் பதவியை பறிக்க வேண்டி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் சேவல்.ஜி.ஜெ.குமார், கே.என்.தங்கமணி, ஆர்.வி.ஆறுமுகம், சி.கே.சுப்ரமணியன் கே.காசிநாதன், செல்வ அழகானந்தம், தெய்வ.பக்கிரி கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் முதுநகர் வ.கந்தன், திருப்பாதிரிப்புலியூர் கெமிக்கல் மாதவன் புதுப்பாளையம் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் துறைமுகம் வினோத் தங்ராஜ், மஞ்சக்குப்பம் வெங்கட்ராமன் ஏ.ஜி தஷ்னா, தமிழ்ச்செல்வன் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக முதுநகர் பகுதி செயலாளர் வ.கந்தன் தலைமையில் இருநூற்றுக்கும் அதிகமான பெண்கள் மாநகராட்சி அலுவலகம் எதிரில் இருந்து ஊர்வலமாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment