கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக வடலூர் நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்
கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக வடலூர் நகர காங்கிரஸ் சார்பில் வடலூர் நகர தலைவர் என்.பலராமன் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
கடலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யு. சி மாநில மாவட்ட தலைவர் கணேசன், வடலூர் நகர செயலாளர் கு.குப்புசாமி வடலூர் நகரத் துணைத் தலைவர் அருள் பிரகாசம், எஸ்சி,எஸ்டி அணி நகரத் தலைவர் ராமலிங்கம் ,மருவாய் தமிழ் கு.நல்லதம்பி, குஞ்சிதபாதம், பெரியநாயகம், சம்பத்குமார், ரமேஷ் குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment