ஆர் சி கோவிலான்குப்பம் விசிக முகாம் பொருளாளர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் அவர்கள் மறைவை ஒட்டி கடலூர் மாநகராட்சி துணை மேயர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருப்பு ஊராட்சி ஆர் சி கோவிலான்குப்பம் முகாம் பொருளாளர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் அவர்களின் மறைவை ஒட்டி கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா. தாமரைச்செல்வன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்
நிகழ்வில் ஆர்.சி கோவிலான்குப்பம் முகாம் செயலாளர் தனசீலன் முன்னிலையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிபாஸ் ஒன்றிய துணை செயலாளர் இளையபெருமாள் மாவட்ட நிர்வாகிகள் குமார் அய்யப்பன் தனபால் ,சண்முகம் ,பாலாஜி பழனி ,முருகன், வீரமணி தனசேகர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் இறந்த ஆல்பர்ட் அலெக்சாண்டர் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment