கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கும் இரத்த வங்கியின் சார்பாக சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது முகாமை கண்காணிப்பாளர் மருத்துவர்.அசோக் பாஸ்கர், மருத்துவர்கள் திருமதி.கவிதா, திருமதி.பிரேமா முகாமை தொடங்கி வைத்தார்கள்.
முகாமில் மருத்துவர்கள் விவேகானந்தர், கார்த்திக்குமார், கார்த்திக்கேயன், ஶ்ரீதரன், சம்பத்குமார், சிலம்புமகேஷ், ராஜூ, செவிலியர் குப்புலட்சுமி, பிசியோதெரபி மருத்துவர் ஜெயக்குமார்
மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்கள் அனைவருக்கும் இரத்த வங்கி அதிகாரி மருத்துவர் குமார் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment