கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 May 2023

கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா


கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, கல்லூரி அடிக்கல் நாட்டு விழா குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழன்னியூர் கிராமத்தில் அமைய உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி குத்து விளக்கு ஏற்றி  பணிகளை துவங்கி வைத்தார் மற்றும் இவ்விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.செ சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன், குமராட்சி ஒன்றிய தலைவர் பூங்குழலி பாண்டியன் என்சிசி குழுமத்தினர் MRR.சேதுராமன்பிள்ளை எஸ் வைரபிரகாஷ், குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ஜி தமிழ்வாணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி விஜயகுமார் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/