பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிக்காடு சக்தி கேந்திரம் 69, 70, 82 ,83, ஆகிய பூத்துகளில் கிளை கமிட்டி அமைக்கப்பட்டது .சக்தி கேந்திர பொறுப்பாளர் பாரதிய ஜனதா கட்சி ஏபிசி அணியின் மாநில செயலாளர் இரா. அரங்கநாதன் பூத் கமிட்டி படிவம் பூர்த்தி செய்யப்பட்டது.
சக்தி என்கின்ற சக்திவேல் விஜயகுமார் மீனவரணி மாவட்ட துணை தலைவர் பூத்துக் கமிட்டி அமைத்து ஓபிசி அணி மாநிலச் செயலாளர் இரா . அரங்கநாதன் இடம் ஒப்படைக்கப்பட்டது . கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment