குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுகுறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 May 2023

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுகுறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு


குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி .பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வேளாண் விற்பனை மையத்தில் தமிழக அரசால் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இனாம் திட்ட செயல்பாடுகள் , கோப்புகள்  வேளாண் கருவிகள் கிடங்கு பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 


பின்னர் வேளாண் அலுவலகத்தில் உள்ள தானிய சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . கடலூர் விற்பனை குழு செயலாளர் விஜயா வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை மற்றும் குறிஞ்சிப்பாடி கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment