கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், தகவல்.
கடலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை பகிரி (whatsapp): 82487 74852 - என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். மேலும் சமூக வலைதளங்களான முகநூல் (Face book), User Id : District Collector Cuddalore, படவரி (Instagram) User Id : Collector Cuddalore, கீச்சகம் (Twitter) Userld : Collector Cuddalore ஆகிய வலைதளங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment