பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்.

IMG_20230527_203118_337

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஓபிசி அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்  சென்னை சியர்ஸ்  ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில தலைவர் சாய்சுரேஷ்  தலைமையில் நடைபெற்றது.


இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளரும் ஓபிசி அணி பார்வையாளருமான பேராசிரியர் .இராம சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்., ஓபிசி அணி தேசிய செயற்குழு உறுப்பினர் முனனாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன்  பங்கேற்று வழிகாட்டினர். 


இந்த நிகழ்ச்சியில்   ஓ பி சி அணி மாநில செயலாளர் இரா. அரங்கநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/