கடலூர் பாஜக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் பாரத பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய அனைத்து கிளை தலைவர்களுக்கும் உறுப்பினர்களின் பங்களிப்பிற்கும் நமது மாநிலத் தலைவர் கே .அண்ணாமலை வழங்கிய பாராட்டு கடிதத்தை கிளை தலைவர்களை அவர்களது இல்லங்களில் உறுப்பினருடன் சந்தித்து வழங்கியும் கிளை தலைவர்களுக்கு கொடி ஏற்றியும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
சக்தி கேந்திர பொறுப்பாளரும் ஓ பி சி அணி மாநில செயலாளருமான இரா அரங்கநாதன் பச்சையாங்குப்பம் சக்தி கேந்திர பொறுப்பாளர் கே அருள்ஜோதி தேவனாம்பட்டினம் சக்தி கேந்திர பொறுப்பாளரும் மீனவர் பிரிவு மாநில செயலாளர் எழிலரசி ஆறுமுகம் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் முரளி சக்தி கேந்திரா ஆய்வு பொறுப்பாளரும்ஆன்மீகப்பிரிவு மாவட்டச் செயலாளருமான ரவிச்சந்திரன் கிளைத்தலைவர்களை கௌரவித்தார்.
No comments:
Post a Comment