பாரத பிரதமரின் 100 வது மங்கி பாத் மனதின் குரல் உரையை பொது மக்கள் மற்றும் கட்சியினர் கேட்க்கும் வண்ணம் கடலூர் மேற்கு மாவட்டம் முன்னாள் இராணுவ வீரர்கள் பிரிவின் சார்பாக மாரியப்பா நகரின் சித்தி விநாயகர் ஆலையம் பின்புரம் மிக ஏற்ப்பாடு செய்யப்பட்டது
இதில் உசுப்பூர் மற்றும் சி.தண்டேஷ்வரநல்லூர் பூத்துகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒனறிய தலைவர்கள் தொண்டர்கள் என திரளாக வந்து அமர்ந்து பிரதமரின் காணொளி காட்சியை கண்டு களித்தனர் பிரதமர் அவர்களின் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஒலிபரப்பு இரண்டையும் கண்டு கேட்டு மகிழ்ந்தனர்
No comments:
Post a Comment