தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரு ம்பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடலூர் சட்டமன்றதொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடைப்பெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாககுழு உறுப்பினர் கடலூர் மாநகர அமைப்புகுழு தலைவர் மாமன்ற உறுப்பினர் தி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் கள்ளிப்பட்டு சு_ஆறுமுகம் கடலூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் லெனின் மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு புதுவை மாநில இளைஞரணி செயலாளர் அருள்ஒளி முன்னாள் நகர செயலாளர் கோ.கமலநாதன் மாநில பேச்சாளர் பாலு மாநகர செயலாளர்கள் தண்டபாணி மற்றும் நவீன் மாவட்ட அமைப்புகுழு உறுப்பினர் சதாசிவம் மாவட்ட து.செயலாளர் சதீஷ்குமார் மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் வெங்கட் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment