சிதம்பரம் அருகே கடவாச்சேரி ஊராட்சி துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க பூமி பூஜை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் உட்பட்ட கடவாச்சேரி ஊராட்சி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கும் பணி பூமி பூஜை போடப்பட்டு இதில் குமராட்சி மத்திய ஒன்றிய துணை செயலாளர் வாசு தலைமையிலும் மற்றும் மஞ்சு பொதுகுழு உறுப்பினர் முன்னிலையில் கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் அருணகிரி ஊராட்சி செயலாளர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், முன்னிலையிலும் புதிய அரசுபள்ளி கட்டிடங்களுக்கான பூமி பூஜை இனிதே துவங்கியது, உடன் கடவாச்சேரி ஊராட்சி பொதுமக்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

No comments:
Post a Comment