அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மேலான ஆணைகிணங்க, கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஒன்றிய நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளுக்கு இன்று கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் வழங்கினார்.
மேலும் இதில் அனைத்து கிளைக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment