கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் திருமுட்டம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற எம் எல் ஏ வுமாகிய கே. ஏ. பாண்டியன் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கானூர் பாலசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் முருகுமாறன், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியப்பொருளாளர் வாகீசன் பிள்ளை, ஒன்றிய அம்மா பேரவை ரமேஷ், சௌந்தர்ராஜன் அம்மா பேரவை, மாவட்ட பிரதிநிதி மோகன்,கிளை கழக நிர்வாகிகள் ராமச்சந்திரன் பிடி செல்வராஜ் சுரேஷ் ராமகிருஷ்ணன் ராஜா சோழவரம் கண்ணதாசன் புடையூர் கண்ணதாசன் சிவகுமார் கண்ணன் ராஜேந்திரன் ஜோதி பாசு பூமிநாதன் குமார் சுதாகர் வெங்கடேசன் பாண்டித்துரை மணிவேல் T.ராமச்சந்திரன், பாண்டுரங்கன் அகிலா சேகர் ஊராட்சி செயலர் ஜெகதீஸ்வரன், பாலமுருகன் அண்ணா தொழிற்சங்கம்,பிச்சை பிள்ளை சிறுபான்மை நலப்பிரிவு, மணிவாசகம், பாண்டியன், கல்யாணசுந்தரம் மற்றும்அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment