கீரப்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
பொதுமக்களுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் கீரப்பாளையம் கடைவீதியில் அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தல் படி நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கொளுத்தும் கோடை வெயிலின் கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் விதமாக நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட பல்வேறு உடலுக்கு குளிர்ச்சி தரும்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் அதிமுக ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment