விருத்தாசலம் அடுத்த நறுமணம் மற்றும் பெரிய காப்பான்குளம் புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 April 2023

விருத்தாசலம் அடுத்த நறுமணம் மற்றும் பெரிய காப்பான்குளம் புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.


விருத்தாசலம் அடுத்த நறுமணம் மற்றும் பெரிய காப்பான்குளம் புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நறுமணம் மற்றும் பெரிய காப்பான்குளம் கிராம பொதுமக்களின் தங்கள் ஊரில் பேருந்து புதிய வழித்தடம் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் விருத்தாசலத்தில் இருந்து நறுமணம் கிராமம் வழியாக பண்ருட்டி செல்லும் தடம் எண் 260 மற்றும் பெரியகாப்பான்குளம் இருந்து நெய்வேலி நகரம் வரை செல்லும் தடம் எண் 35 புதிய வழித்தடத்திற்கான பேருந்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சிவெ.கணேசன அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


 உடன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment