10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண் சிங் எம்பி மீது வழக்கு பதிவு செய்து பதவியை பறித்து கைது செய்ய வலியுறு த்தி டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் தோழர் சாகிரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி கருப்பையன் ஜே ராஜேஷ் கண்ணன் செயலாளர் சிவானந்தம் மாவட்ட குழு உறுப்பினர்கள் பக்கிரான் ஆளவந்தார் மாதவி மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா கட்டுமான சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கலைவாணன் மாநகர குழு உறுப்பினர்கள் திருமுருகன் பழனி ஸ்டாலின் கருணாகரன் தமிழ்மணி நாராயணன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அய்யாதுரை ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment