சேத்தியாத்தோப்பு நகரஅதிமுக சார்பில் எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 April 2023

சேத்தியாத்தோப்பு நகரஅதிமுக சார்பில் எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்


சேத்தியாத்தோப்பு நகரஅதிமுக சார்பில் எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்



அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்டம் சேத்தியாத்தோப்புநகர


 

அதிமுக சார்பில் நகர கழகச் செயலாளர் எஸ்.ஆர்.மணிகண்டன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் வெடி வெடித்து  இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே நன்மாறன், நகரத் துணைச் செயலாளர் சம்பத், நகர அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்டப்பிரதிநிதி ராஜகுரு, டைலர் குணசேகரன், மாரியப்பன் ரவி, ஜெயபால், அரங்கப்பன், ராமமூர்த்தி அண்ணா பிரபாகரன், மணிமாறன், ஆதனூர் பாலு, பாண்டியன் மற்றும் பல நகரகழக நிர்வாகிகளும் கிளைக் கழக நிர்வாகிகளும், வார்டு கவுன்சிலர்களும், அதிமுக கட்சித் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/