தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக போரடிய தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் L இளையபெருமாள் சிதம்பரத்தில் நினைவு மண்டபம் கட்ட நினைவரங்கம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிதம்பரத்தில் KI மணிரத்னம் துணைத் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தலைமையில் நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் சில முக்கிய கோரிக்கை முடிவுகள் எடுக்க பட்டது பல போராட்டம் போராடிய தலைவர் இளைய பெருமாளுக்கு நினைவு மண்டபம் இல்லாமல் மணிமண்டபம் கட்டி சிதம்பரத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடி தமிழக முதல்வர் நேரடியாக வந்து மணிமண்டபம் திறந்து வைத்து சிறைப்பிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த கூட்டம் முன்னாள் கவுன்சிலர் இராஜேந்திரன் முன்னாள் சேர்மன் செந்தில்குமார் இளைஞர் காங்கிரஸ் கமல் மணிரத்தினம் அரவிந்த் மணிரத்தினம் சிதம்பரம் மாவட்ட பொது செயலாளர் இளஅன்பழகன் ஒன்றிய கவுன்சிலர் மணிமொழி கவுன்சிலர் கஜேந்திரன் விடுதலை சிறுத்தை கட்சி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மா க செல்லப்பன் தழரசன் ஜயசீலன் Tk வினோபா N கலைவேந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment