வல்லம்படுகை வி என் எஸ் திருமண மண்டபம் எதிரே 70 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவர் சடலம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 April 2023

வல்லம்படுகை வி என் எஸ் திருமண மண்டபம் எதிரே 70 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவர் சடலம்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை விஎன்எஸ் திருமண மண்டபம் எதிரே சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர்  ஒருவர் இறந்த  நிலையில்  கிடந்துள்ளார், உடனே அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் அண்ணாமலை நகர் காவல் துறையினர்க்கு தகவல் அளித்து காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு  மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் பூத உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில்  சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவரை பற்றி சுற்று வட்டாரத்தில் விவரம் தெரிந்தால் அரசு மருத்துவமனையில் அல்லது காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் மேலும்  இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் 9498115157.

No comments:

Post a Comment

*/