தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் உடைய மண்டல தலைவர் சண்முகம் அவர்கள் மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் மாநாட்டு அழைப்பிதழை குமராட்சி வர்த்தக சங்கத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அவர்களிடம் அழைப்பிதழை வழங்கி குமராட்சி வர்த்தக சங்கத்தினர் அனைவரையும் தவறாமல் மாநாட்டிற்கு அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.
உடன் மாவட்ட செயலாளர் வீரப்பன் மற்றும் குமராட்சி வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் செயற்குழு உறுப்பினர் மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment