சிதம்பரம் to காட்டுமன்னார்கோயில் புதுப்புலாமேடு NH 98 சாலை சீரமைக்குமா நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுப்புலாமேடு காட்டுமன்னார்கோயில் to சிதம்பரம் NH 98 சாலையானது சுமார் 200 மீட்டர் வரை குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் ஓராண்டுக்கு மேல் சிரமப்படுவதாக கூறுகின்றனர் இதன் வலது புறம் ராஜன் வாய்க்கால் உள்ளது அதில் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கவும் சாலையை சீரமைத்து தருமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை
No comments:
Post a Comment