விருத்தாசலம் பாலக்கரையில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மீது RSS BJP தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மீது RSS BJP தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஜனநாயகத்தை பாதுகாத்திட வலியுறுத்தியும் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் வட்டக் குழு உறுப்பினர்கள் சுந்தரவடிவேல், அன்புச்செல்வி, மாரிமுத்து, செல்வக்குமார், நெல்சன், சின்னத்தம்பி, நகர்குழு உறுப்பினர்கள் கண்ணன், செந்தில்,சேகர்,சத்யா, வேல்முருகன் விவசாய சங்க வட்ட தலைவர் கோவிந்தன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் கவிதா கிளை செயலாளர்கள் இதயத்துல்லா, சட்டநாதன் சேகர், கர்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment