தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி INTUC கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் நியமனம்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் நல்லாசியுடன் ,INTUC தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அமிர்கான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,INTUC மாநில துணைத்தலைவர், ஸ்டீபன் முத்துப்பாண்டி அவர்களின் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த வீ.மகிபாலன் என்பவரை தமிழ்நாடு (INTUC)-யின் கடலூர் (தெற்கு) மாவட்ட தலைவராக நியமனம் செய்தார் தமிழ் நாடு INTUC மாநில தலைவர் வழக்கறிஞர், தேவராஜ்., அவர்கள்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தலைவர் மகிபாலன் ஐ அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்
No comments:
Post a Comment