கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு ஒத்துகை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்துக்கு உட்பட்ட தவர்த்தாம்பட்டு கிராம ஊராட்சியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர்நுட்ப மையம் கோயம்புத்தூர் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் விருதாச்சலம் நீர்வள நிலவள திட்டம் கீழ் கொள்ளிடம் உபனடி நீர் பகுதி சார்பில் ட்ரோன் மூலம் பயிர் உளுந்து செடிகளுக்கு பயிர் வொண்டர் வளர்ச்சி ஊக்கி மருந்து தெளித்து அடிக்கப்பட்டு நேரடியாக விளக்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஊராட்சி செயலர் பாலச்சந்திரன் மற்றும் அனைத்து விவசாயிகளும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment