மீனாட்சிப்பேட்டையில் மாபெரும் கைப்பந்து போட்டி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 March 2023

மீனாட்சிப்பேட்டையில் மாபெரும் கைப்பந்து போட்டி

மீனாட்சிப்பேட்டையில் மாபெரும் கைப்பந்து போட்டி


குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள எம்எஸ்கே காய்ஸ் நடத்தும் 2 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி தெற்கு தெரு விளையாட்டு திடலில் நடைபெற்றது.


இந்த போட்டியில் 40 ற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் முதலாவது பரிசு கடலூர் கேவிசி அணி, இரண்டாவது பரிசு மீனாட்சிப்பேட்டை எம்எஸ்கே (ஏ) அணி, மூன்றாவது பரிசு பாகு நண்பர்கள், நான்காவது பரிசு ஜாலி நண்பர்கள், ஐந்தாவது பரிசு மருவாய் அணி, ஆறாவது பரிசு மீனாட்சிப்பேட்டை எம்எஸ்கே (பி) அணி, ஏழாவது பரிசு ஏஎஸ் நண்பர்கள் ஆகிய அணிகள் வெற்றி பெற்று கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகளை பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment

*/