வடலூரில் குப்பை சேமிக்கும் இடத்தை நகர் மன்ற தலைவர் ஆய்வு
கடலூர் மாவட்டம், வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுறுத்தலின்படி இன்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளரும், கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் V.சிவக்குமார் அவர்கள் வடலூர் நகராட்சி உள்ள குப்பை கொட்டும் இடத்தை பார்வையிட்ட ஆய்வு செய்தபோது வடலூர் நகராட்சி தலைவர் சு.சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment