பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெய்வேலி வில்லுடையான் பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 March 2023

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெய்வேலி வில்லுடையான் பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம்


பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெய்வேலி வில்லுடையான் பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் புகழ்பெற்ற வில்லுடையான் பட்டு முருகன் கோவில் அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் முருகன் மயில் கொண்ட உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இரு கரங்களைக் கூப்பி வனங்கினார்.

மேலும் வருகின்ற 04/04/2023 அன்று பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து முருகனை வழிப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்துவோர் பின்னர் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தை சுற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/