லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கைது
குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது கணவன் மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்க ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) பாலசுந்தரம் கைது.
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் நடவடிக்கை.
No comments:
Post a Comment