சாத்தபாடி தாக்குதல் கண்டித்து கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 8 March 2023

சாத்தபாடி தாக்குதல் கண்டித்து கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

புரட்சிபாரதம் கட்சி சார்பில் சாத்தபாடி தாக்குதல் கண்டித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

 


கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் மேலமணக்குடி சாதி இந்துக்கள் தாக்கியத்திற்கு நடவடிக்கை எடுக்ககோரி கடலூர்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இன்று கடலூர்‌ கிழக்கு மாவட்ட தலைவர் பாலவீரவேல் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.


 உடன் கடலூர் மேற்குமாவட்ட தலைவர் சங்கரலிங்கம்மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் PV.சந்துரு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் விக்கிதுரை மாவட்ட மகளிர் தலைவர் லட்சுமிமாவட்ட மூர்த்தியார் பேரவை தலைவர் சிவக்குமார் மாவட்ட வழக்கறிஞர் அணிதலைவர் ராமகிருஷ்ணன் வழக்கறிஞர் மாரியப்பன் நெல்லிக்குப்பம் தலைவர் கமலக்கண்ணன் பொருளாளர் சதிஷ்குமார் இளைஞரணி தலைவர் சித்தார்த்தன் மற்றும் உறுப்பினர் நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/