தமாக செயற்குழு உறுப்பினர் பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

தமாக செயற்குழு உறுப்பினர் பிறந்தநாள் விழா


கடலூர் மத்திய மாவட்ட மாணவரணி  சார்பில் தாமகா மாநில செயற்குழு  உறுப்பினர் R.S.சுரேஷ் மூப்பனார்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி தலைவர் N. மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் K. நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி K. ராஜலக்ஷ்மி, நகர இளைஞரணி தலைவர் துரை. சிங்காரவேல், மாநில மண்டல மருத்துவரணி செயலாளர் R. வீரவேல் ஆகியோர் முன்னிலை வககித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுசெயலாளர் வழக்கறிஞர் A.S.வேல்முருகன், சிதம்பரம் நகர தலைவர் Er K. ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்வழக்கறிஞர் A.S. வேல்முருகன் அன்னதானம் வழங்கினார், நகர தலைவர் K. ரஜினிகாந்த் இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாணவரணி நிர்வாகிகள் பிரபு, சயீத், குமார், ராம், இளைஞரணி சத்தியமணிகண்டன் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி மாவட்ட துணை தலைவர் A. பிரதாப் நன்றி கூறினார்...

No comments:

Post a Comment