பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திமுக சார்பில் தேர்வு எழுதுவதற்கு எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 March 2023

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திமுக சார்பில் தேர்வு எழுதுவதற்கு எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வடலூர் நகர திமுக சார்பில் தேர்வு எழுதுவதற்கு எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது

 


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில்  பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  MRK.பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன் அறிவுறுத்தலின் படி  குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளரும், கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவருமான பொறியாளர் V.சிவக்குமார்  அவர்களின் வழிகாட்டுதலோடும் வடலூர் நகர மன்ற தலைவர்  சு.சிவகுமார்வடலூர் திமுக நகர கழக செயலாளரும்,
தன. தமிழ்செல்வன் அவர்களின் முன்னிலையிலும் வடலூர் நகராட்சி பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவ மாணவி அவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக blue pen, black pen, pencil, sharpener, eraser, scale, ஆகியவற்றை உபகரணங்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற உறுப்பினர்கள் ,வார்டு செயலாளர்கள் மற்றும் மாணவர் அணி,  இளைஞரணி நிர்வாகிகள் கழக தொண்டர்கள்

கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/