விருத்தாசலத்தில் வடக்கு ஒன்றியம் சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் சி வெ கணேசன் தலைமையில் கொடுக்கூர் பெரம்பலூர் எடையூர் ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய கழகத்தினுடைய செயலாளர் கனக கோவிந்தசாமி அவர்கள் முன்னிலை வகித்தார் வருக புரிந்த அனைவரையும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல் வரவேற்று பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் கங்திலி கரிகாலன் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் பட்டிசு கருணாநிதி ஒன்றிய துணைச் செயலாளர்கள் கோவிந்தராஜ் அன்பழகி ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன் பாலகிருஷ்ணன் சிவக்குமார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அறிவுடை நம்பி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜவேல் பட்டி சு வசந்தகுமார் பாலபாரதி மணிகண்ட பிரபு ஜனார்த்தனன் கொடுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை விஷ்ணு கிளைக் கழகச் செயலாளர்கள் வெங்கடேசன் இளையபெருமாள் பிரபு மாணிக்கவேல் செந்தில்குமார் மூக்கன் ஜோதிவேல் காத்த முத்து கருணாநிதி வேலு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment