இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மீனவரணி இணை செயலாளர் கே.என்.தங்கமணி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே. காசிநாதன், கடலூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணிமேகலை தஷ்ணா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு செயலாளர் என். வரதராஜன், மாணவரணி செயலாளர் எஸ். கலையரசன், கடலூர் மாநகர பகுதி கழக செயலாளர்கள் வ.கந்தன் , தங்க வினோத்ராஜ் ,பி.கே. வெங்கட்ராமன், வழக்கறிஞர் எம்.பாலகிருஷ்ணன்,
கெமிக்கல் ஆர். மாதவன், அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர்கள் வி. எம்.தமிழ் செல்வன், கே.எம். நாகபூஷணம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.சிவா, பண்ருட்டி நகர கழக செயலாளர் தாடி டி.முருகன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கி. காசிநாதன், மேல்பட்டாம்பாக்கம் பேரூர் கழக செயலாளர் ஏ.அர்ஜுனன், அண்ணா தொழிற்சங்க பணிமனை செயலாளர் கே.நவநீத கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் எம். கே.வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார்,முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தமிழ் செல்வன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment