விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்சிராமின் 89வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நவீன அரசியலின் விஞ்ஞானி பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்சிராமின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் கே அருள்செல்வன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் , மேற்கு மாவட்ட தலைவர் அய்யாசாமி, மாவட்டத் துணைத் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட பொது செயலாளர் அண்ணபிரகாசம், தொகுதி தலைவர் லட்சுமணன், தொகுதி பொருளாளர் பி ஜெய்பிரகாசம் மற்றும் சஞ்சய் பார்த்திபன் அசோகன் சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
No comments:
Post a Comment