கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்றத் தொகுதி அ இ அ தி மு கழக சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் தமிழ் நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் லால்பேட்டை கடை வீதியில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் தலைமையில் நடைப்பெற்றது. சிறப்புப் பேரூரை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர்செஞ்சி ராமசந்திரன் , கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன், தலைமைக் கழக பேச்சாளர்கள் தஞ்சை M.J.சங்கர், கரந்தை இரா. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.அனைவரையும் காணூர் கோ. பாலசுந்தரம் வரவேற்றார்.
துவக்கவுரை குமராட்சி ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் குணசேகரன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழிற் நுட்பப் பிரிவு செயலாளர் EKP.மணிகண்டன்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர்,மாவட்ட கழக இணைச் செயலாளர் ரெங்கம்மாள், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வம், பொதுக் குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment